பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் லக்கி மார்வாட் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கரவாத தாக்குதலில் 6 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் 4 பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தெக்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்