
ஐபிஎல் 2023 ஆரம்பம்
ஐபிஎல் 2023 ஆரம்பம்
16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, மொயின் அலி, ராயடு, ஷிவம் தூபே, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, தீபக் சாஹரின் மற்றும் ஆப்பிரிக்கா வீரர் சிசண்டா மகலா ஆகியோரும் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்போர் களமிறங்கவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
