ஜேர்மனியை வென்ற பெல்ஜியம்
ஜேர்மனியை வென்ற பெல்ஜியம்
ஜேர்மனியில் நேற்று புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற சிநேகபூர்வ காற்பந்து போட்டியொன்றில் 3:2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை பெல்ஜியம் வென்றது.
ஜேர்மனி சார்பாக, சேர்ஜி நர்பி, நிக்லஸ் புல்குரூக், ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.பெல்ஜியம் சார்பாக கெவின் டி ப்ரூனே, றொமெலு லுக்காக்கு, யனிக் கராஸ்கோ, ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று ஜேர்மனியை வென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்