2023 ஐ.பி.எல் தொடருடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?
2023 ஐபிஎல் தொடருடன் தோனி ஒய்வு?
10 அணிகள் பங்கேற்கும் 16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு ஆரம்பமாகவுள்ளது.
அமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் களமிறங்க தயாராகி வருகின்றது.
சென்னை அணித்தலைவர் எம்.எஸ்.தோனிக்கு இந்த ஐ.பி.எல் தொடர் கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்