
நாட்டில் சில பிரதேசங்களில் மழையுடனான காலநிலை
நாட்டில் சில பிரதேசங்களில் மழையுடனான காலநிலை
சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, மாத்தறை, மன்னார், காலி, மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
