பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை: கவாஜா ஆசிப்

பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை: கவாஜா ஆசிப்

பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை என அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சர்வதேச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்