
சற்கோட்டை பங்கின் சிலுவைப்பாதை
யாழ் நிருபர்
யாழ்ப்பாணம் – சற்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை யேசு ஆலய மக்களினால் வலயங்களுக்கு இடையிலான சிலுவைப் பாதை பவனி இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
பங்கு தந்தை அருட்பணி பிரான்சிஸ் அடிகளாரின் தலைமையில் நடை பெற்ற கூட்டுத்திருப்பலியில் கடற்கரையோரத்தில் வாழ் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

