IPL தொடருக்காக இந்தியா செல்கிறார் வியாஸ்காந்த்

IPL தொடருக்காக இந்தியா செல்கிறார் வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வியாஸ்காந்த் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் நெற் பந்து வீச்சாளராக வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சில நாட்களில் இந்தியா செல்லவுள்ளாதாவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்