இன்றைய நாள் உங்களுக்கு

12 இராசிகளுக்கான இன்றை நாள் பலன்கள். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம்.

மேஷ ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி இலாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உங்களுக்கு இன்று திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள். அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9

ரிஷப ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் உங்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறர் விடயத்தில் தலைப்போடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 15.

மிதுன ராசிக்காரர்களே :
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சிஉங்களுக்காக விலையுயர்ந்த பொருளை வாங்க ஆசைப்பட்டால்இ இன்று அதற்கு சரியான நாள். பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 31.

மிதுன ராசிக்காரர்களே :
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்காக விலையுயர்ந்த பொருளை வாங்க ஆசைப்பட்டால்இ இன்று அதற்கு சரியான நாள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 31.

கடக ராசிக்காரர்களே :
வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எண்: 11.

சிம்ம ராசிக்காரர்களே :
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். எதை முதலில் முடிப்பது என்ற ஒரு பதட்டம் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது தங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது, கவனம் தேவைப்படும் நாள். அதிர்ஷ்ட நிறம்: கடும் மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 14

கன்னி ராசிக்காரர்களே :
மனைவி வழி உறவினர்களால் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகள் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 29

துலா ராசிக்காரர்களே :
உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள். அனைத்து வேலைகளும் இன்று திட்டப்படி முடிவடையும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 29

விருச்சிக ராசிக்காரர்களே :
உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். அதிர்ஷ்ட நிறம்: கபிலம் அதிர்ஷ்ட எண்: 19.

தனுசு ராசிக்காரர்களே :
தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளம் நீலம் அதிர்ஷ்ட எண்: 38

மகர ராசிக்காரர்களே :
விருந்தினர் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோ சித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நேர்மறையாக இருந்து அமைதியான மனதுடன் வேலை செய்ய முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.தைரியம் கூடும் நாள். அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4.

கும்ப ராசிக்காரர்களே :
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.அதிர்ஷ்ட நிறம்: இளம் மமஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5

மீன ராசிக்காரர்களே :
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். தேவையற்ற செலவுகளை குறைக்கப் பாருங்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 20

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்