
பதவி விலகும் திமுத் கருணாரத்ன
பதவி விலகும் திமுத் கருணாரத்ன
இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவிடம் அயர்லாந்து பயணத்தின் பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தான் தெரிவித்ததாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
“புதிய டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய தலைவரை நியமிப்பது நல்லதெனவும் பதவி விலக நான் தயாராக இருப்பதாகவும் தேர்வுக்குழுவிடம் நான் தெரிவித்துள்ளேன்” மேலும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
