2-வது நாள் : சிக்கலில் இலங்கை அணி
வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2-வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 26/2 என்ற நிலையில் உள்ளது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்தது.