அமெரிக்க டொலர் – இலங்கை ரூபா இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு, கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.