ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல் படி இன்றைய கொள்வனவு வீதம் ரூ.343.97 ஆகவும் விற்பனை விலை ஒரு டொலருக்கு ரூ.356.73 ஆகவும் உள்ளது-

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்