இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழப்பு

கேப்டன் ரனிஷ் ஹேவகே உள்ளிட்ட மூன்று இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழந்துள்ளமையை துருக்கியின் – அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிசெய்துள்ளது.

உயிரிழந்த ஏனைய இருவரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கியின் – அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்