இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 30 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபாய் 23 சதம், விற்பனை பெறுமதி 421 ரூபாய் 05 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபாய் 46 சதம், விற்பனை பெறுமதி 363 ரூபாய் 96 சதம்.

