சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்தும் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் சரிவை பதிவு செய்து வருகிறது.

அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்து விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.