ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவில், நபர் ஒருவர் உயிருக்கு பயப்படாமல் அதிக துணிச்சலுடன் கையால் பாம்பை பிடிக்கின்றார்.

இது தொடர்பாக நெட்டிசன்கள் அந்த வீடியோ பதிவின் கீழ் தங்களது கருத்துக்களை பதிவிட்டும் வீடியோ பதிவை அதிகளவில் பகிர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்