2023 ஜனவரி முதல் வரிகள் குறைக்கப்படும்
பல இறக்குமதி வரிகள் 2023 ஜனவரி 1 முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.