செஸ் வரி பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது
2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செஸ் வரியானது பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்திலும் இது வலியுறுத்தப்பட்டது.