இன்றைய நாணயமாற்று விகிதம்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதம்