
தரமான நவரத்தினங்களை இனம் காண்பது எப்படி?
நீலக்கல்
பச்சிலை எனப்படும் ஒரு வகை சாற்றில் இட்டால் ஒருவித ஒலி வரும்.
மரகதம்
இதனை குதிரையின் அருகே கொண்டு சென்றால் குதிரை தும்மும்.
வைரம்
ஊசியால் துளைத்தால் சுத்தமான வைரம் சேதமடையாது.
வைடூரியம்
பச்சிலை எனப்படும் ஒரு வகை சாற்றில் இட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
முத்து
நுரையற்ற பாலில் இட்டால் மிதக்கும்.
பச்சைக்கல்
குத்து விளக்கு ஒளியில் வைத்தால் சிவப்பு நிறமாக தோன்றும்.
கோமேதகம்
பசுநெய்யில் இட்டால் குங்குமப்பூ வாசனை வரும்
பவளம்
சுத்தமான பவளத்தின் மையத்தில் ஊசியால் துளைத்தால் மட்டுமே இறங்கும்.
புஷ்ப ராகம்
இதை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
