Browsing Tag

www tamilwin com srilanka

மின்துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல்…
Read More...

16 வயது சிறுமியை தாக்கிய சுறா

ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற…
Read More...

கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில்  29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை…
Read More...

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால்…
Read More...

விமானத்தைப் போல் கட்டப்பட்ட வீடு

 கம்போடிய நாட்டைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கனவை,  தன் திறமைக்கு ஏற்ப வேறு வடிவில் நிறைவேற்றி காட்டியுள்ளார்.  கம்போடியாவைச்…
Read More...

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More...

மின் கட்டண அதிகரிப்பிற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்…
Read More...

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து பாரிய பணமோசடி

-பதுளை நிருபர்- வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட…
Read More...

மகளிர் T20 உலகக்கிண்ணம் : இலங்கை – அவுஸ்திரேலியா மோதல்

மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் மற்றுமொரு போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. தென்னாபிரிக்கா…
Read More...

ஜனவரியில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி

ஜனவரி மாதத்தில் நாட்டில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்ட போதும், உற்பத்தி நடவடிக்கைகளில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கொள்வனவு…
Read More...