Browsing Tag

www tamilwin Com Sri Lanka

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் நேற்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார். 1970 ஆம் ஆண்டு பிறந்த Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர்…
Read More...

ஐந்து கோடி பெறுமதியான ஹெரோயின்: ஒருவர் கைது

பாணந்துறையில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பாணந்துறை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உளவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும் உளவு…
Read More...

இலங்கை சமூக சக்தி அறிமுக விழா

-பதுளை நிருபர்- இலங்கை சமூக சக்தி அறிமுக விழா இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பு செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் மகனுமான ஷேன்…
Read More...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை…
Read More...

மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 35ற்கும் அதிகமானவர்கள் பலி

ரஃபாவில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். உயிர் இழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும்…
Read More...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்

டெல்லியில் இருந்து 135 பேருடன் லடாக் நோக்கிப் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதன்…
Read More...

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய…
Read More...

மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை: திலக் ராஜபக்ஸ மாத்திரம் பிரசன்னம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை மாளிகைக்காடு தனியார் விருந்தினர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

மன்னாரில் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத்தடை: மக்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்…
Read More...