Browsing Tag

tamil sports news

கட்டுநாயக்கவில் தாய் மற்றும் மகள் உட்பட மூன்று பெண்கள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன், வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை…
Read More...

நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்…
Read More...

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதம் தலைதூக்கியுள்ளது – ஜனாதிபதி

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதம் தலைதூக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 16 ஆவது இராணுவ வெற்றி தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு,…
Read More...

பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் : நோய் பரவும் அபாயம்!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சாதாரண தர பரீட்சையில் வெற்றியோ தோல்வியோ உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்

2025 ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

கிழக்கு கடற்கொள்ளையரை அடையாளம் காட்டிய மீனவர்கள் : கைது செய்து சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும்…
Read More...

வாழைச்சேனையில் விபத்து: உழவு இயந்திரத்தின் சாரதி பலி

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு ஓட்டமாவடி நாவலடி , கொழும்பு பிரதான வீதியில்இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். டிப்பர் வண்டி ஒன்றும் உழவு…
Read More...

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் முட்டை…
Read More...

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த நிலச்சரிவு…
Read More...