சகோதரியின் ஆடையை அணிந்த மாணவியை கண்டித்த பெற்றோர் : மாணவி தீமூட்டி உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8A சித்தி பெற்ற யாழ். மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (வயது…
Read More...
Read More...