Browsing Tag

new york

மட்டக்களப்பில் குப்பை தொட்டியாக மாறிக்கொண்டு வரும் பாலம்

மட்டக்களப்பு கல்லடி பாலம் இன்றைய நிலையில் குப்பை கொட்டும் இடமாக மாறிக்கொண்டு வருகின்றது. வரலாற்று சிறப்பு மிக்க இடமாக காணப்படும் இந்த பாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகவும்…
Read More...

குடிநீர் தாங்கிக்காக அடிக்கல் நாட்டிய அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சனிக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தார். அமரர்களான பொன்னு பழனிஇ பழனி புவனேஸ்வரி ஆகியோரின்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

கண்டி - மஹியங்கனை, ரம்புக்வெல்ல பகுதியில் பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலதிக…
Read More...

வடமாகாணத்தில் 401 புதிய அதிபர்கள் நியமனம்

-யாழ் நிருபர்- அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள…
Read More...

மட்டக்களப்பில் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

காகம் வடையை கொண்டு சென்றாலும் சாணக்கியன் தான் வடையை கொண்டு சென்றார் என்று தன் மீது பழி சுமத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். “கிழக்கில் சிவந்த…
Read More...

தொடர்மழை வெள்ளம் : வீடுகள் விவசாய நிலங்கள் பாதிப்பு

-பதுளை நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில்  மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்று சனிக்கிழமை  வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து ஹார்டிக் பாண்டியா விலகல்

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகல துறை வீரர் ஹார்டிக் பாண்டியா விலகியுள்ளார். பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது, அவர் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.…
Read More...

மட்டக்களப்பு கம்பஸ் உத்தியோகபூர்வமாக ஹிஸ்புல்லாவிடம் கையளிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு புணானை மட்டு பல்கலைக்கழகம் (BATTICALOA CAMPUS )  முன்னாள்  கிழக்கு மாகாண ஆளுநர் M.L.M ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உத்தியோக…
Read More...

தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர்

சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.…
Read More...