Browsing Tag

minnal 24

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றுலா…
Read More...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன்…
Read More...

குருணாகல் – தம்புள்ளை வீதியில் விபத்து: இளைஞன் பலி

குருணாகல் - தம்புள்ளை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார்…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் நடத்தப்படும் வகுப்பறைக் கவின் நிலை போட்டி கல்முனை…
Read More...

பாப்பரசர் பிரான்ஸிஸிக்கு பௌத்த குருமார்கள் அஞ்சலி

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பரிசுத்த பாப்பரசர்…
Read More...

போப்பின் இறுதி சடங்கு தொடர்பான அறிவிப்பு

போப் பிரான்ஸிசின் இறுதி சடங்குகள் ஏப்ரல் 26 சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10  மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. பரிசுத்த…
Read More...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயமாக கமல் அமரசிங்க நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான கமல் அமரசிங்கவை மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து,…
Read More...

அநுராதபுரத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அநுராதபுரம், எலயாபத்துவ, ஹல்மில்லவெவ பகுதியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம்,…
Read More...

பேராதனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கண்டியில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More...

போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்

வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும். ஒரு கார்டினல், போப்பின்…
Read More...