Browsing Tag

minnal 24

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக…
Read More...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் உட்பட இருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சம் பெற முயற்சித்தார்…
Read More...

மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை படகு சேவை – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச்…
Read More...

போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது

-அம்பாறை நிருபர்- போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில், 29 வயது சந்தேக நபரை, பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு…
Read More...

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை அதிதீவிர சிகிச்சையில் உள்ளார் : அறிக்கை மீளப்பெற்ற பொலிசார்

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் டான் பிரியச ((வயது-39)) உயிரிழந்ததாக…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில்; குழப்பநிலை : வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் பல கைதிகளை வேறு சிறைக் கூடத்திற்கு மாற்ற முயன்றபோது இன்று செவ்வாய்க்கிழமை மாலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

டேன் பிரியசாத் மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு!

டேன் பிரியசாத்தை குறிவைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை

மாத்தறை சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால்…
Read More...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது

அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட…
Read More...