Browsing Tag

Mattu News

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன் கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம்…
Read More...

பார ஊர்தியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் படுகாயம் (புகைப்படம்)

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

யாழில் இரு குழுக்கள் இடையே மோதல்: தீ வைக்கப்பட்ட படகுகள்

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்துள்ளது. சேந்தாங்குளம் கடற்கரையில்…
Read More...

கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன் கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள நாமல்…
Read More...

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பு: வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த தினங்களில் அஞ்சல்…
Read More...

தாய்மாமன் உயிரிழந்த கவலை: மருமகன் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம்…
Read More...

சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால்…
Read More...

இலந்தைக்குளம் காணிப் பிரச்சினை : அரசாங்க அதிபர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- குச்சவெளி இலந்தைக்குளம் பகுதியில் விகாரைக்காக அத்துமீறி துப்பரவு செய்யப்பட்ட மக்களுடைய காணிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட…
Read More...

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் களத்திலிருந்து வெளியேறலாம் ? எஸ்.பி தெரிவிப்பு -வீடியோ இணைப்பு-

ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...