Browsing Tag

Mattu News

வட மாகாணத்தில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருநாகல் மாவட்டம் - நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானபாய பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவெரட்டிய…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கொத்மலை, வெதமுல்ல புதிய பிரிவில் மரக்கறி செய்கை வயலில் அமைக்கப்பட்டிருந்த சூரிய மின் கேபிளில் சிக்கி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய…
Read More...

ஜெய் ஷா ஐசிசி தலைவராக பதவியேற்றார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தெரிவு…
Read More...

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்கள்: 30 கோடி ரூபா நஷ்டம்

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும்…
Read More...

மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லும் மக்கள்

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளைச் சேர்ந்த 57 குடும்பங்களின் 153 நபர்கள் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா…
Read More...

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார்: பிறப்பு, இறப்பு பதிவாளர் பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுதுமலைமலை தாவடி வீதியில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில், பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி,…
Read More...

வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை: சங்கானை மக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் - வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள்…
Read More...

யாழில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றையதினம் சனிக்கிழமை 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின்…
Read More...