Browsing Tag

Mattu News

நாட்டின் சில பகுதிகளில் கன மழை

ஊவா, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்…
Read More...

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி கோரிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவை ராஜதந்திர ரீதியாக கோரியுள்ளது. 16 ஆண்டு காலமாக ஆட்சி…
Read More...

குடு சலிந்துவிற்கு பிடியாணை!

பிணையில் விடுவிக்கப்பட்ட "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இணையாக விஷேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி,…
Read More...

பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ வீரர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது…
Read More...

கல்முனையில் விடுதி அறையின் மலசலகூடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- விடுதி அறையின் மலசல கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றது இலங்கை!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா 4 ஆவது முறையாக நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு 8…
Read More...

கேக் விற்பனையில் வீழ்ச்சி

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் முப்படைத்…
Read More...

பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்: ட்ரம்ப் தெரிவிப்பு:

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அமெரிக்கா ஊடாக…
Read More...