Browsing Tag

Mattu News

பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய…
Read More...

இலங்கை – நியூசிலாந்து : 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக ஹமில்டனில் இடம்பெறவுள்ளது. இந்த இரண்டு…
Read More...

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று திங்கட்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

தரையிறக்க முடியாமல் நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் இறங்க வந்த 4 விமானங்கள் இறங்க முடியாத நிலையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க…
Read More...

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இம் மாத இறுதி வாரத்தில் ஆரம்பம்!

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது…
Read More...

கேரளா கஞ்சாவுடன் 34 வயது சந்தேக நபர் கைது!

-அம்பாறை நிருபர்- கேரளா கஞ்சாவுடன், 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்…
Read More...

மீண்டும் தம்மை தாயகத்திற்கு அனுப்புமாறு கோரி இலங்கை அகதிகளால் மனு கையளிப்பு!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தங்களை மீள தாயகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என கோரி இலங்கை…
Read More...

திபெத், நேபாளத்தில் நில அதிர்வு!

திபெத் மற்றும் நேபாளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம்…
Read More...

இந்தியாவில் 3 சிசுக்களுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத…
Read More...