Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மின்சாரம் தாக்கி வர்த்தகர் பலி

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு…
Read More...

டெங்கு நுளம்பு பரவல் அதிகரிப்பு

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாள்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டின்…
Read More...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று செவ்வாய் கிழமை மாத்திரம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

கொழும்பில் 2 நாட்களில் 20 மரங்கள் முறிவு

கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகர எல்லையில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம்…
Read More...

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று இன்று புதன் கிழமை தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த அலுவலக ரயில்…
Read More...

வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை டில்லுகுற்றி தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது நேற்று செவ்வாய் கிழமை பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 4…
Read More...

சாவகச்சேரியில் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை நேற்றையதினம் செவ்வாய் கிழமை மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸார்…
Read More...

ஐ பி எல் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி : கொல்கத்தா அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி தற்போது இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய…
Read More...

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர் அலி சப்ரி ஈரான் பயணம்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஈரானின் தப்ரிஸ் நகரில் நடைபெறும் மறைந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

உதைபந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வட்டக்கண்டல் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர் - தேசிய ரீதியில் இடம்பெற்ற மைலோ(MILO) கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு 12 வயது பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட  மன்- வட்டக்கண்டல் அரசினர்…
Read More...