Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் நோக்கில் இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…
Read More...

மன்னார் வங்காலை கிராமத்தினுள் கடல் நீர் உள் வாங்கியதால் அச்சத்தில் கிராம மக்கள்

-மன்னார் நிருபர்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. இன்று…
Read More...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டுத் திட்டம்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
Read More...

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு : சந்தேகநபர் பிணையில் விடுதலை

-மூதூர் நிருபர்- திருகோணமலை -திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சுற்றுலா…
Read More...

வலப்பனையில் இரண்டு நாட்களாக மின் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை,…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 294.8231 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.4801 ஆகவும்…
Read More...

களுத்துறையில் ஒருவர் கொலை

களுத்துறை மொரந்துடுவ பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த புஷ்பகுமார (வயது - 30) என்பவரே இவ்வாறு…
Read More...

இந்தியாவின் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60 சதவீத வாக்கு பதிவு

இந்தியாவின் நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக…
Read More...

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும்

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறும் அதற்கான நிதி…
Read More...

கிராமம் ஒன்றில் 40 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில்…
Read More...