Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்த…
Read More...

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை இரத்துச் செய்வதாக அறிவிப்பு

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதாக எல்.பி.எல் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை…
Read More...

எரிவாயு விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 அமெரிக்க டொலராக…
Read More...

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது சரிந்து விழுந்த மரம்

ஹட்டன்- பொகவந்தலாவை வீதியில் வனராஜாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை…
Read More...

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்குரிய…
Read More...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்களை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு…
Read More...

ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான வெளியேற்றல்…
Read More...

வெசாக் பண்டிகை

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.…
Read More...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து : 6 வயது சிறுமி உயிரிழப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்  சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நிதர்சன்…
Read More...