Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

கொழும்பு-மெல்பேர்ன் விமானத்தில் இலங்கையரின் தவறான நடத்தை : 7 ஆண்டுகள் சிறை?

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானத்தில்,  முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர்,  7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக…
Read More...

மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தினுஷ் குரேரா (வயது 47)…
Read More...

ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் 2 விபச்சார விடுதிகள் சுற்றி வளைப்பு

கொழும்பில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு…
Read More...

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது -  35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை.…
Read More...

கைதிகளுக்கு இடையில் தகராறு: இருவர் காயம்

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் இன்று வியாழக்கிழமை காயமடைந்துள்ளனர். காலி மீட்டியாகொடை…
Read More...

தமிழரசின் மத்தியகுழுவின் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு

கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின்…
Read More...

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன : டக்ளஸ் கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக…
Read More...

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஹிஸ்புல்லாஹ்

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

பட்டாசுகளைப் பயன்படுத்தும் சிறார்கள் தொடர்பில் அவதானம்

பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர். சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு…
Read More...

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய படகு

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 பயணிகளுடன் பயணித்த நாட்டு படகு ஒன்று இன்று வியாழக்கிழமை  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரிலிருந்து 35 …
Read More...