Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : சாரதி பலி!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகலை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் : ஒருவர் கைது

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 212 மில்லியன் ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பொதி சேவைகள்…
Read More...

கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள சோலிங்கன் நகரில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மட்டக்களப்பில் சுவாமி ஜீவனானந்தஜீயின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- ஆன்மீகத் துறவி சுவாமி ஜீவனானந்தஜீ மஹராஜின் திருவுருவச் சிலை மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்துக்கு முன்பாக இன்று…
Read More...

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

எமது அரசாங்கத்தில் சகல அரச பணியாளர்களுக்கும் 57,500 ரூபாய் சம்பளம் – சஜித் பிரேமதாச

தங்களது அரசாங்கத்தில் சகல அரச பணியாளர்களுக்கும் கொடுப்பனவுகள் அடங்கலாகக் குறைந்தபட்ச வேதனமாக 57, 500 ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

பங்களாதேஷில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஓகஸ்ட் 5ஆம் திகதி சுட்டுக்…
Read More...

டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டு இன்று முதல் விநியோகம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாகத் ரயில்  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ரயில்  திணைக்களத்தின்…
Read More...

மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள் – அலி சாஹிர் மௌலானா

மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டரங்கில்…
Read More...

கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருகிறேன் அல்லது கேஸ் சிலிண்டர் இன்றி வாழ நேரிடும்

அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா என்பதை இந்நாட்டு மக்கள்…
Read More...