Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை !

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்…
Read More...

கைத்தொலைபேசி மூலம் பண மோசடி : பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் தெரிவித்து கைத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புகளால் ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), பொதுமக்களை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி – 12 சுற்றுலாப் பயணிகள் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மத்தள…
Read More...

சேலை அணியாமல் வேறு உடையில் வந்த ஆசிரியைகள் : விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது!

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு வருகை தந்தபோது சேலை அணியாமல் வந்த ஆசிரியர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு…
Read More...

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா

-அம்பாறை நிருபர்- தைப்பொங்கல் விழா முதன் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு…
Read More...

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது: வடக்கு ஆளுநர்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்…
Read More...

தந்தைக்கு தெரியாமல் அவரின் மோட்டார் சைக்கிளை விற்ற மகன்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   "Hero Passan Pro" வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக, மோட்டார் சைக்கிளின்…
Read More...

மட்டக்களப்பில் குடியிருப்புக்களில் தேங்கிக் கிடக்கும் வெள்ளநீர்: மக்கள் விடுக்கும் கோரிக்கை

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனினும் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று வியாழக்கிழமை மழை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த வகையில், ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா…
Read More...

பொடி லெஸ்ஸி’ இந்தியாவில் கைது!

திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான 'பொடி லெஸ்ஸி' இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்…
Read More...