Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாதவர்கள் தான் தற்போது ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தர வேண்டும்:…

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற…
Read More...

பண்டாரவளை சதொச நிலையத்தில் தீ பரவல்

பண்டாரவளை, தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக…
Read More...

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்பாட்டியல் பொங்கல் விழா

-மன்னார் நிருபர்- மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் அடம்பன்…
Read More...

மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 7 பேர் காயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கல்லாறு பகுதியில் சிறிய ரக…
Read More...

சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய வந்தாறுமூலை – சமுளையடிப் பொத்தானை வயல் கண்டப் பிரதேசம்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதானமான குளங்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.…
Read More...

சம்மாந்துறையில் வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு சாவாற்றின் பனையடி இறக்கம் உடைப்பெடுத்துள்ளமையினால் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதேவேளை…
Read More...

வெள்ளம் காரணமாக உறவினர் வீட்டில் தங்கியிருந்த பெண் மரணம்

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமன்னாரில்…
Read More...

வாடகைக்கு பெற்ற காரை விற்ற நபர்!

-சம்மாந்துறை நிருபர்- கொழும்பில் ஒருவரிடம் இருந்து 5 மாத காலத்திற்கு வாடகை அடிப்படையில் கார் ஒன்றினை மதுகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார். காரை வாடகைக்கு பெற்றவர் அதனை…
Read More...

நெல்லுக்கான நிர்ணய விலையைக் கோரும் விவசாயிகள்!

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் இன்னும் அறிவிக்காததால் தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். பெரும் போகத்தில் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு குறைந்தபட்சம் 140…
Read More...