Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

2 தலை ஒரே உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்: ஒருவருக்கு காதலன்

அமெரிக்காவில் லூபிடா மற்றும் கார்மென் என்கிற இரட்டை சகோதரிகள் வசிக்கின்றனர்.ஆனால் இவர்கள் மற்றைய இரட்டை சகோதரர்கள் போலில்லாமல் இவர்களின் உடல் இடுப்போடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டு தம்பதியினர்

பதுளை தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள்,  இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான லீன் மற்றும் டான்…
Read More...

மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு: பாடசாலை அதிபர் கைது

கம்பளை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…
Read More...

புது மாப்பிள்ளையை வெட்டிய முன்னாள் காதலி

மதவாச்சி பகுதியில் புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞனை முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்தியுள்ளார். பொகஹருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை…
Read More...

நிதி பற்றாக்குறையால் மூடப்படும் 4 அரச நிறுவனங்கள்

மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களை…
Read More...

மட்டக்களப்பில் 5 பெண் பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதிப் பகுதியில் ஆற்றில் மூழ்கி ஒருவர் இன்று புதன்கிழமை   உயிரிழந்துள்ளார். 5 பெண் பிள்ளைகளின்…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று  புதன்கிழமை  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு…
Read More...

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று புதன்கிழமை காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது 69 ஆவது வயதில் அவர் காலமானார்.…
Read More...

கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவர் கைது

-அம்பாறை நிருபர்- 2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More...

உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பு

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பதாக, சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. The curse of god why I left islam எனும் புத்தகத்தின்…
Read More...