Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி: கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இன்மையால் மக்கள் அதிர்ச்சி

-யாழ் நிருபர்- அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான…
Read More...

கால் வீங்கிய நிலையில் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி இரணைமடுக் குளப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் விவசாய நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பகுதியில் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இப் பகுதியில் வயல் நிலங்களில் காட்டு…
Read More...

சீனாவில் நில அதிர்வு: 95 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 6.8 மெக்னிடியூட் அளவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில்…
Read More...

அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பாடசாலையின் முன்னால் திரண்ட பெற்றோர்கள்

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது இஸ்மாயில் வித்தியாலயத்தில் அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பெற்றோர்கள் பாடசாலை முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில்…
Read More...

வாழைச்சேனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ஜனாதிபதியின் கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று…
Read More...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 194,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை ஒன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.…
Read More...

பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு!

நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட தரக்குறைவான மருந்துகளால் பார்வை இழந்த 17 நோயாளர்களுக்கு   இழப்பீடு வழங்க அமைச்சரவை…
Read More...