Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடை மழைக்கு பின்னர் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கஞ்சா, வாள்கள் மீட்பு: மூவர் கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ…
Read More...

சிவராமிற்கு மன்னாரில் அஞ்சலி செலுத்தி மக்கள் சத்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

-மன்னார் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு…
Read More...

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். தும்மோதர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே இவ்வாறு உயிர்…
Read More...

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய்…
Read More...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 30 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை - பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும் , பெலியத்தவில் உள்ள…
Read More...

யாழில் மின்னல் தாக்கத்தினால் 19 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகஇ 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி…
Read More...

வாகனங்களின் விலையில் வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர்,…
Read More...

துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பாணந்துறை - ஹிரண பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற…
Read More...