Browsing Tag

JVPNews Tamil Today

சகோதரியை வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன்இ வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விழா முள்ளிப்பொத்தானை சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று…
Read More...

ஒன்லைன் பரிவர்த்தனைகள்: வளர்ந்து வரும் பெரும் மோசடி

ஒன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் மாற்றப்பட்டு பெரும் நிதி மோசடி உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

வெளிநாட்டில் உள்ள காணி உரிமையாளர்: மோசடி செய்து விற்ற உறவினர்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும்…
Read More...

நாட்டில் அதிகரித்துள்ள திருமண விவாகரத்து

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத்…
Read More...

230 புதிய புனர்வாழ்வு நிலையங்கள் அமைப்பு

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

அழகிப் போட்டியை வென்ற 60 வயது பெண்

அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகிப் போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் இருந்து போட்டியில் கலந்து…
Read More...

“சரிகமப” மேடையில் நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்த மலையக இளைஞன்

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு, பதுளை மாவட்டம் பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கடுவெலஇ பொமிரிய பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொமிரிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...