Browsing Tag

JVP Tamil News

JVP Tamil News ஜே வீ பி நியூஸ் தமிழ் மொழியில் 2023 இலங்கை இந்திய வெளிநாட்டு செய்திகள் JVP News Updates include Education, Sports, Cinema, Astrology, Culture News

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை , கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல - விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம்…
Read More...

நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி…
Read More...

கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கி விபத்து

கேரளாவில் கொச்சி துறைமுகத்தை நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த கண்டெய்னர் கப்பல் திடீரென கடலில் மூழ்கியதுடன் அதில் சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 184 மீற்றம்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

162,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

மட்டக்களப்பில் மதிய உணவு பொதியில் புழு

மட்டக்களப்பு நகரின் உணவகம் ஒன்றில் கொள்வனவுசெய்த பகல் உணவுப் பொதியில் புழு இருந்ததைக் கண்டு, சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று சனிக்கிழமை முறைப்பாடு அளித்துள்ளார்.…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில்எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி,…
Read More...

கல்முனை : அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி…
Read More...

விமான நிலையத்தில் 21வயது இளைஞன் கைது

துபாயிலிருந்து கட்டார் வழியாகத் திரும்பிய 21 வயதுடைய இலங்கையர் ஒருவர், ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நிலையில் விமான நிலைய…
Read More...