Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

ஆணைக்குழு விசாரணை முடிந்து வெளியேறினார் ரணில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய…
Read More...

சிறுவனின் பிறப்புறுப்பை நாய் கடித்ததில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின்…
Read More...

போப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள…
Read More...

16 பாகிஸ்தானிய யூடியூப் தளங்களுக்கு இந்தியாவில் தடை

காஷ்மீர் - பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த…
Read More...

உயர்தர பரீட்சை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை…
Read More...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அடுத்த சில மணி நேரங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய,…
Read More...

துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 22ஆம்…
Read More...

சீன வெடியைக் கடித்துப் பார்த்த பல் வைத்தியர் ஆபத்தான நிலையில்

பாணந்துறையில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் பல் மருத்துவர் , புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது மகன் வாங்கிய சீனப் பட்டாசைக் கடித்ததில், அது வெடித்து பலத்த காயமடைந்ததால்,…
Read More...

மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு இருதயபுரம் எவர்கிறீன் விளையாடுக் கழகம் நடத்திய சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் வின்சென்ட் கோட்பிரீ தலைமையில் நடைபெற்றது.…
Read More...