Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

இலங்கை அணி நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான அறிவிப்பு

நடைபெறவிருக்கும் இலங்கை நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான உள்ளூர் தொலைக்காட்சி பங்காளியாக சுப்ரீம் டிவி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுப்பயணம் மார்ச் 09 ஆம் திகதி ஆரம்பமாகி…
Read More...

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என தேரர்கள் கோரிக்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை…
Read More...

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின் விடுதலை

1985ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி…
Read More...

போட்டிக்கு வரி விதிக்கும் அரசாங்கம் : கடுமையாக சாடும் எதிர்க்கட்சித் தலைவர்

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும், மாதாந்த வருமானம் 45000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித்…
Read More...

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்…
Read More...

ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சாரதி : விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த புகையிரதத்தின் சாரதி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சம்பவம்…
Read More...

அரச செலவினங்களை மேலும் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார…
Read More...

உடல் உறுப்பு கடத்தல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரகக் கடத்தலில் தரகர் போல் நடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 53…
Read More...

ஒளிந்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் வேறு நாட்டில் கண்டுபிடிப்பு

ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர்  ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர்…
Read More...