Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்கான விருதுகளை பெற்றுக்கொண்ட புதிய அலை கலை வட்டம்

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று கொரனை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை

-வவுனியா நிருபர்- 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில்…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70…
Read More...

சிரிய ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ள ரஷ்யா

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக்…
Read More...

கட்டட வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் : பிறந்து 12 நாட்களேயான குழந்தையை விட்டு உயிரிழந்த பரிதாபம்

-அம்பாறை நிருபர்- கடை  ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருமலை இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மனிதாபிமான பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி 1998 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பங்களிப்பு செய்து, திருகோணமலையில் வெள்ளத்ததினால்…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...

சிவனொளிபாத மலை புனித ஸ்தலத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், சிவனொளிபாத மலையின் உச்சியில் உள்ள புனித ஸ்தலத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது. சிவனொளிபாத மலையின்…
Read More...

மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும்

நாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா…
Read More...

கடற்படையினரால் 126 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் டெல்ப் தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை…
Read More...