Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச்…
Read More...

பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை…
Read More...

புதுவருடதின விபத்துக்களில் 412 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிகப்படனர் : ஆறுவர் உயிரிழப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பதிவான பல்வேறு விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் 412 பேர் அனுமதிக்கப்பட்டதாக…
Read More...

சலூனில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

-சம்மாந்துறை நிருபர்- தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…
Read More...

சிறுவன் மாடியில் இருந்த குதித்தது ஏன்?

கெசல்வத்த, பீர் சாய்போ தெருவில் 13 ஆம் திகதி மதியம் கடைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் குழு ஒன்று அருகிலுள்ள 3 மாடி வீட்டின் இரும்பு கதவை தட்டிவிட்டு ஓடிய சம்பவம் அருகில் இருந்த…
Read More...

வாக்காளர் அட்டைகள் நாளை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
Read More...

விமானநிலையத்தில் போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை கைது

230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது…
Read More...

சம்மாந்துறை : சிகை அலங்கார நிலையத்தில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...