Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மகனை கொலை செய்த தந்தை

காலி கொஸ்கொட இந்துருவ பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை மற்றும் மகனுக்கிடையில் நேற்று…
Read More...

மாத்தறையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

மாத்தறை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் போது 52 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 20 வயதான மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

விரைவில் விலை குறையும் ஔடதங்கள்

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர்  தெரிவித்தார். ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது…
Read More...

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்

புதிய பேனாவினால் எழுதச் சொன்னபோதுஇ 97மூ பேர் தங்கள் பெயரை எழுதுகிறார்கள். ஒரு நபர் மிகவும் வேடிக்கையாக நகைச்சுவையைப் பார்த்து சிரித்தால், அவர் தனக்குள் தனியாக இருக்கிறார்.…
Read More...

நடராஜர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றிலிருந்து பழமை வாய்ந்த நடராஜர் சிலையொன்றை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் திருடப்பட்ட சிலையை எடுத்துச்…
Read More...

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல்…
Read More...

கோடைக்காலத்தில் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

சருமத்துக்கு ஏற்ற மேக்கப், அந்தந்த விசேஷங்களுக்கு ஏற்ற மேக்கப், ஆடைக்கு ஏற்ற மேக்கப், நீண்ட நேரம் கலையாமல் வாட்டர் ப்ரூப் மேக்கப், ஸ்வெட்ப்ரூப் மேக்கப் என்று பல வகையான மேக்கப் உள்ளன.…
Read More...

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...

உங்களுக்கு கால் ஆட்டும் பழக்கம் இருக்கா?

சிலருக்கு சில பழக்கங்கள் சிறுவயதில் இருந்து தொடர்ச்சியாக இருக்கும். அவை நல்லவை அல்லது தீயவையாக இருக்கலாம். அதில் ஒன்று தான் கால்களை ஆட்டும் பழக்கம். இது போன்ற விடயங்கள்…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...