சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொளும்புவத்தை மற்றும் வராதொலை…
Read More...
Read More...